🔴 VIDEO முல்லைத்தீவில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம். முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் திடீரென தனியார் காணி ஒன்றில் உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம் இனம்தெரியாத நபர்களினால் அகற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றையதினம் இரவு…

Continue Reading🔴 VIDEO முல்லைத்தீவில் திடீரென உருவாக்கப்பட்ட பௌத்த விகாரை வடிவிலான உருவம்

🔴 VIDEO ஈழத்தாய் பெற்ற பிள்ளையின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு!

கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில், பிரபல ராப் பாடகரான வேடனின் பாடல் இணைக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான ராப் பாடகர் வேடன் இருக்கிறார்.வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிரான வேடனின் பாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது! இந்த நிலையில்,…

Continue Reading🔴 VIDEO ஈழத்தாய் பெற்ற பிள்ளையின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு!

🔴 PHOTO எச்சரிக்கை – யாழில் கரையொதுங்கும் மர்ம மூலப்பொருட்கள்

யாழ்ப்பாண மாவட்டத்தின் புங்குடுதீவு தெற்கு கடற்கரையோர பகுதி, குறிகட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு கடற்கரையோர பகுதிகளில் தற்போது பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் தயாரிப்புக்கான மூலப்பொருள் (Plastic Nurdle) பெருமளவில் கரையொதுங்கிவருவதாக கடற்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடற் சூழல் உத்தியோகத்தர்களினால் அடையாளம்…

Continue Reading🔴 PHOTO எச்சரிக்கை – யாழில் கரையொதுங்கும் மர்ம மூலப்பொருட்கள்

🔴 VIDEO சாணக்கியன் – ஹிஸ்புல்லா சந்திப்பு! ஏற்பட்ட பெரும் குழப்பம்

மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் சந்திப்பு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. https://youtu.be/AXYZNGF64xQ இது தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. காணொளியில், வாழைச்சேனை பிரதேச…

Continue Reading🔴 VIDEO சாணக்கியன் – ஹிஸ்புல்லா சந்திப்பு! ஏற்பட்ட பெரும் குழப்பம்

🔴 VIDEO புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் மாணவிக்கு நேர்ந்த கதி! கலங்கி நிற்கும் தந்தை!

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சனைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அந்தவகையில் இன்றையதினம் (11) பாடசாலை மாணவி ஒருவர் தலை வலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற நோயால் வைத்தியசாலையில் பீடிக்கப்பட்ட நிலையில்…

Continue Reading🔴 VIDEO புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் மாணவிக்கு நேர்ந்த கதி! கலங்கி நிற்கும் தந்தை!

யாழில் இளைஞர் மீது, வாள் வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் ஏழாலை பகுதியை சேர்ந்த இளைஞனர் ஒருவர் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் கொண்ட வன்முறைக் கும்பலொன்று வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குறித்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர்…

Continue Readingயாழில் இளைஞர் மீது, வாள் வெட்டுத் தாக்குதல்!

கிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது

உரிய ஆவணங்கள் எதுவுமின்றி தமிழகம் காரைக்கால் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இலங்கையைச் சோ்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ளவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 35 வயதான அஜந்தன் என்பது தெரியவந்துள்ளது. பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவரிடம்…

Continue Readingகிளிநொச்சி இளைஞன் காரைக்காலில் கைது

”பிடில்”வாசித்த நீரோ மன்னனும் ”வீணை”இசைக்கும் தமிழரசு மன்னர்களும்

”தமிழ் தேசியத்தின் பால் உண்மையான பற்றுறுதியும் கொள்கைப் பிடிப்பும்,இலட்சியமும் கொண்ட ஏனைய தமிழ்த்தேசிய கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இணங்கிப்போக,இறங்கிப்போக இந்த தமிழரசின் சில மன்னர்களுக்கு வரட்டுக் கௌரவமும் மேதாவித் தலைக்கனமும் ஆணவமும் இடம்கொடுக்காமையினால்தான் இராணுவத் துணைக்குழுக்கள்,தமிழினத் துரோகிகள், தமிழ்,இளைஞர்…

Continue Reading”பிடில்”வாசித்த நீரோ மன்னனும் ”வீணை”இசைக்கும் தமிழரசு மன்னர்களும்

🔴 UPDATE மக்களுக்கு வந்த தலையிடி! 15 வீதத்தால் அதிகரித்துள்ளது மின்சார கட்டணம்

புதிய இணைப்பு மின் கட்டணத் திருத்தம் அமுலாகும் முறைமை மாதாந்த பாவனை தற்போதைய கட்டணம் திருத்தத்தின் பின் கட்டண மாற்றம் 30195.00215.0020.00 60500.00585.0085.00 901,480.001,720.00240.00 1202,680.003,040.00360.00 1504,170.004,770.00600.00 1805,160.006,000.00840.00 2107,220.008,430.001,210.00 2408,780.0010,260.001,480.00 27010,340.0012,090.001,750.00 30011,900.0013,920.002,020.00 பதிவிக்கப்பட்ட நாள்: 11.06.2025 முதலாம் இணைப்பு…

Continue Reading🔴 UPDATE மக்களுக்கு வந்த தலையிடி! 15 வீதத்தால் அதிகரித்துள்ளது மின்சார கட்டணம்

🔴 VIDEO கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து! மோதித் தள்ளப்பட்ட 10 வாகனங்கள் – 15 பேர் காயம்

மொனராகலையில் இருந்து கொழும்பை நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து, அவிசாவளை – ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி, 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து! மோதித் தள்ளப்பட்ட 10 வாகனங்கள் – 15 பேர் காயம்…

Continue Reading🔴 VIDEO கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து! மோதித் தள்ளப்பட்ட 10 வாகனங்கள் – 15 பேர் காயம்