🔴 VIDEO கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து! மோதித் தள்ளப்பட்ட 10 வாகனங்கள் – 15 பேர் காயம்

மொனராகலையில் இருந்து கொழும்பை நோக்கி சென்ற ஒரு தனியார் பேருந்து, அவிசாவளை – ஒருகொடவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகி, 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்து! மோதித் தள்ளப்பட்ட 10 வாகனங்கள் – 15 பேர் காயம் 🔴READ MORE – https://a7tv.com/at-least-10-vehicles-were-injured-in-the-crash-in-colombo/ #tranding #viralnews #srilankatiktok #viralvideos #kajenthirakumar #jaffnanews #jaffnatamilnewstoday #jaffnanewstoday #anurakumaradissanayake #anurakumaradissanayake🔥🇱🇰 #gajendrakumar #trendingpost #jaffna #rajapaksha #chandrasekaran #australiaparliament #bimalrathnayake

Posted by A7tv News on Wednesday, June 11, 2025

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் 10 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. விபத்துக்குள்ளான பேருந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனங்களில் ஒன்றை பின்புறம் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை பார்வையிட..

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!