ஊடகங்களில் வெளியான செய்தியையடுத்து சீர் செய்யப்பட்ட யாழ் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உள்ள வீதி!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக, வீதியோரத்தில் நின்ற மரம் ஒன்று வெட்டப்பட்ட நிலையில் அதன் அடிப்பாகம் வெட்டப்படாத நிலையில் காணப்பட்டது.

குறித்த வீதியானது சனப் புழக்கம் அதிகமுள்ள வீதியாக காணப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் காணப்பட்டது.

எனவே அதனை சீர்செய்யுமாறு மக்களால் நேற்றையதினம் கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், அது குறித்தான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.

இந்நிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியோரால் அந்த அடிப்பாகம் வெட்டி அகற்றப்பட்டது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

ndb bank
இலங்கையில் தனியார் வங்கியொன்றின் உள்ளக மோசடி: வெளியான அதிர்ச்சி தகவல்
Suresh Saleh
சுரேஷ் சலே மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத் தாக்கல்!
iran war
போரை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தம் தொடர்பில் வெளியான தகவல்!
food price
இன்று நள்ளிரவு முதல் கொத்து, ப்ரைட் ரைஸ், சோற்றுப் பொதி விலைகள் அதிகரிப்பு!
vavuniya
புதைக்கப்பட்ட சடலத்தின் தலை மர்ம நபர்களால் அகற்றம்: வவுனியாவில் சம்பவம்
america
போரில் காயமடைந்த அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!