இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாற்றம் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு நாம் டெலிவரி செய்கிறோம், நீங்கள் உலகின் எங்கிருந்தும் ஆர்டர் செய்யலாம். Hi2world