மு.க.ஸ்டாலினுடன் முதல்-அமைச்சர் விஜய் சந்திப்பு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துள்ளார்.

ஆழ்வார் பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஸ்டாலினை சந்திக்கச் சென்ற முதலமைச்சர் விஜயை, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆறத் தழுவி இன்முகத்தோடு வரவேற்றார்.

மேலும், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார்.

இதன்போது, விஜய் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது, தமிழக அமைச்சர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்