செவ்வந்தியுடன் கைதான தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

பாதாள உலகக்குழுத் தலைவன் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபியான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை மற்றும் தங்குமிட வசதி வழங்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றுமொரு சந்தேகநபரை, ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு சந்தேகநபர்களையும், இன்று (07) கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் (CCD) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, சந்தேகநபர்களை ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

FakeSMS
போலி GovPay குறுஞ்செய்திகள் மூலம் மோசடி: பொதுமக்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அவசர எச்சரிக்கை!
Anuradhapura
அநுராதபுரத்தில் தொடரும் பதற்றம்: தேரர்களின் சத்தியாக்கிரகம் 3வது நாளாகத் தீவிரம்
Mullaitivu
முல்லைத்தீவில் அதிர்ச்சி: சவூதியிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!
GotabayaRajapaksa
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
ChemmaniMassGrave
சர்வதேச நீதி கோரி எதிர்வரும் 17ஆம் திகதி செம்மணியில் போராட்டம்!
SchoolHoliday
பாடசாலைகளுக்கு விசேட தீபாவளி விடுமுறை: வெளியான அறிவிப்பு