முதல்தடவையாக 9A சித்தி பெற்று சாதனை படைத்த கிளிநொச்சி வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை!

தற்போது வெளியாகிய காஃபொஃத சாதாரண தரப்பெறுபேற்றில் கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின் தங்கிய பாடசாலைகள் பல வரலாற்றுச்சாதனை பெற்ற நிலையில் வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையானது சாதனை பெற்றுள்ளது

1919 ஆம் ஆண்டு காஃபொஃத சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் அ.மேரி இசாயினி 9யு சித்திகளைப் பெற்று பாடசாலைக்கும் தனக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை வலைப்பாடு ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் முதலாவது 9யுசித்தி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Nainadhivu Sri Nagapoosani Amman Temple 5
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
Chamber-House-of-Commons-Houses-Parliament-London
வெளிநாட்டு ஒன்றின் நாடாளுமன்றில் செம்மணிக்காக ஒலித்த குரல்!
New Project t
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அனைத்து விடுதி உரிமையார்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்!
17519568840
கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு! வாகனத்தை விட்டுவிட்டு தப்பியோடிய சாரதி!
1736670096-Vehicle-Import-L
புதிய வரி விதிப்பிற்கு பின்னர் வெளியான வாகனங்களின் விலை நிலவரம்!
43e6079f-0c64-49a6-a859-de7fe7f5ad5e
யாழில் நடந்த துயரம் !முன்னணி பாடசாலையின் உயர்தர மாணவி பரிதாபமாக உயிரிழப்பு!