மைத்திரிபால சிறிசேனவிடம் 5 மணி நேரம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு விசாரணைக்காக வருகை தந்துள்ளார்.

அதன்படி, சுமார் 5 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், பிற்பகல் 2 மணியளவில் அவர் ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியுள்ளார்.

15 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்புடைய ஒரு நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டிருந்தார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

flood
பாதிக்கப்பட்ட மக்களுக்கு GovPay ஊடாக நன்கொடை வழங்கும் வசதி!
srilanka
டித்வா புயல் தாக்கம் - மரணங்கள் 350 ஐ கடந்தது
tourist
இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!
anura
நாட்டில் அவசரகால சட்டம் பிரகடனம்!
water cut
.நீர்விநியோகம் தொடர்பில் மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!
al exam
க.பொ.த உயர்தரப் பரீட்சை காலவரையின்றி ஒத்திவைப்பு