அவசர அனர்த்த நிவாரண உதவிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117 (அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு)

பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)

1990 சுவ செரிய Ambulance சேவை: 1990 (நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல)

தீ அணைப்பு படை: 110 (தீ விபத்துகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்)

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946 (மண் சரிவு ஆபத்துகள் அறிவிப்புகளுக்காக)

வானிலை துறை: 011 268 6686 (வானிலை முன்னறிவிப்புகள் பெற)

கடற்படை முலஸ்தானம்: 011 244 5368 (வெள்ளப் பேரிடர் காலங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு)

இராணுவ முலஸ்தானம்: 113 (அவசர அபாய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)

வான்படை முலஸ்தானம்: 116 (ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்பு சேவைகள்)

Related Posts :

Special News :

Entertainment :

Special News

mannar news
மன்னார் சௌத்பாரில் பரபரப்பு: அனுமதியின்றி DJI Mini 4 Pro ட்ரோன் பறக்கவிட்ட சிறுவன் பொலிஸாரால் கைது!
ஆறுமுகம் சபேஸ்வரன்
கனடாவில் காலமான ஊடகவியலாளர் அ.சபேஸ்வரனின் பூதவுடல் புதன்கிழமை தாயகம் வருகை: வியாழனன்று கோம்பயன் மணலில் தகனம்!
jaffna university
யாழ். பல்கலைக்கழக மாணவி கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
namal rajapaksa
லண்டனில் வீட்டின் மீது தாக்குதல்: கல்வி கற்ற காலத்தில் சந்தித்த அச்சுறுத்தல்களை விவரித்த நாமல்!
sri lankan passport
இலங்கை பாஸ்போர்ட் குறைபாடுகளால் பிரிட்டனில் முன்னாள் எம்.பி தடுத்து வைப்பு: முஜிபுர் ரஹ்மான் வெளியிட்ட தகவல்!
Borella Magazine Prison
மெகசின் சிறைச்சாலை மோதல்: கணேமுல்ல சஞ்சீவ வழக்கின் முக்கிய சந்தேகநபர் பலி!