முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு சென்ற குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமகசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை சுமார் 9.30 அளவில் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி, பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவிடம் அறிக்கை ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!