நாய்களைக் கருணைக் கொலை செய்ய அனுமதி

நோய்வாய்ப்பட்டு சிரமப்படும் ஆதரவற்ற நாய்களைக் கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் குறித்த ஆதரவற்ற நாய்கள் கருணைக் கொலை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கருணைக் கொலை செய்யப்படும் ஆதரவற்ற நாய்கள் முறையாக அடக்கம் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு ஆண்டில் மாத்திரம் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தெரு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

GnanasaraThero
கலகொடஅத்தே ஞானசாரவின் காவியுடை விவகாரம்: சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மகா சங்கத்தினர் கோரிக்கை
ColomboMagistrateCourt
நாமல் ராஜபக்ச மற்றும் ஜானகி சிறிவர்தன விளக்கமறியல் நீடிப்பு: கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு
JaffnaNews
யாழ்ப்பாணத்தில் சோகம்: பெண் படுகொலைக்குப் பின் இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
ShiranthiRajapaksa
சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய ஷிராந்தி ராஜபக்ஷ: முன்பிணை மனு தொடர்பில் நீதிமன்றம் உத்தரவு
GnanasaraThero
சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்
FlyDubai
"மரணத்திற்கு அஞ்சவில்லை" - விமானத்தை மோதத் திட்டமிட்ட துணை விமானியின் அதிர்ச்சி வாக்குமூலம்!