சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!

புத்தளம், கட்டூனேரிய பகுதியில் அமைந்துள்ள 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பிரமாண்டமான வீடு மற்றும் காணி என்பன சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் அடா மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமான சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தில் இந்தச் சொத்துக்கள் ஈட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சொத்தினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சட்ட நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளின் பின்னர் குறித்த சொத்துக்கள் தொடர்பில் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!