கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சிறுமிகளுக்கு ஆபத்தாக மாறிய கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர் ஆயுள் தண்டனையை எதிர்கொள்கிறார்.

சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில், கனடாவின் ரொரன்ரோவில் வசிக்கும் 40 வயதான ரமணன் பத்மநாதன் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக தமிழரான ரமணனன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கனடாவில் இதே போன்ற குற்றங்களுக்காக முன்னர் தண்டனை பெற்ற ரமணன், சமூக ஊடகங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக சீண்டியதாக செய்ததாக அமெரிக்காவில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

ந்தக் குற்றச்சாட்டுகளை ரமணன் பத்மநாதன் ஏற்றுக்கொண்டுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்காவிடம் தற்காலிகமாக சரணடைந்த பின்னர், கடந்த டிசம்பர் மாதம் 3ஆம் திகதி ரமணன் பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்