🔴 VIDEO விம்பிளி அரங்கில் ‘தமிழீழ நீதிக்காக’ பதாகையுடன் தமிழ் வீரர் விமல் யோகநாதன் வரலாற்று நிகழ்வு!

பிரித்தானியாவின் விம்பிளி அரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (national league promotion) உதைபந்தாட்ட போட்டியின் இறுதி போட்டியில், தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் ‘தமிழீழ நீதிக்காக’ என்ற பதாகையை ஏந்தி நின்றார்.

நேற்றையதினம் (01) விம்பிளி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய லீக் விளம்பர (National League Promotion) இறுதிப் போட்டியில், Oldham Athletic அணி Southend United அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, English Football League-இல் பதியப்பட்டது.

இந்த வெற்றியில், Barnsley கழகத்திலிருந்து கடைசி நிமிடங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தமிழ் இளைஞர் விமல் யோகநாதன் முக்கிய பங்கு வகித்தார்.

போட்டியின் முடிவில், விமல் ‘Justice for Tamil Eelam’ (தமிழீழ நீதிக்காக) என்ற ஆங்கில வாசகத்துடன் பதாகையை ஏந்தி நின்றார்.

விமல் யோகநாதன், வேல்ஸ் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணி மற்றும் Barnsley கழக அணிக்காகவும் விளையாடி வருகின்றார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

price
உச்சம் தொட்ட பச்சை மிளகாயின் விலை!
death
காதலன் முன்னிலையில் 17 வயது காதலி செய்த அதிர்ச்சி செயல்!
vehicle
வாகனங்களின் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்: வெளியான தகவல்!
colombo
தலைநகருக்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்: வெளியான அதிர்ச்சித் தகவல்
douglas devananda
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
gold price
தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!