🔴 VIDEO நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பம்- நேரலை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று ஆரம்பமாகிறது.

இந்தநிலையில், பக்த அடியார்கள் சூழ இன்றையதினம் கொடியேற்ற நிகழ்வு இடம்பெறவுள்ளது.

🔴LIVE நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2025 | Nallur Kandaswamy Temple Kodiyetram

🔴LIVE நல்லூர் கந்தசுவாமி கொடியேற்றம் 2025 | Nallur Kandaswamy Temple Kodiyetram #nallurkandaswamytemple #nallurfestival #nallurtemple #nallurkovil #nallurkandaswamytemple #nallurkanthan #nallursong #holynallur #nallurursavamvideo #nalluran

Posted by A7tv News on Monday, July 28, 2025

இதன்படி இன்று காலைமுதல் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றிருந்தது.

இன்றில் இருந்து தொடர்ந்து 25 நாட்களுக்கு சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர், தீர்த்தம் என்று நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் நிறைவுறும்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

buddhist monk
மீண்டும் ஒரு சர்ச்சை: கண்டியில் 15 வயது சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்திய பௌத்த பிக்கு கைது!
sri lankan girl death in chennai
சென்னையில் கொடூரம்: இலங்கை பெண் கொலை வழக்கில் 7 பேர் அதிரடி கைது!
archuna ramanathan
நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் எம்.பி அர்ச்சுனாவிற்கு எதிரான வழக்கு: ஜூன் 19 இல் விசாரணை!
Harshana Nanayakkara
தமிழர்களுக்கான புதிய அரசமைப்பு உறுதி : அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
mannar
சிறப்பாக இடம்பெற்று வரும் வள்ளுவர் வெற்றிக் கிண்ணம் - 2026!
actor ajith
நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்!