பரீட்சைகள் திணைக்களத்தினால் 2025ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு (செப்டம்பர் 03, 2025) வெளியிடப்பட்டன. பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான http://www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகியவற்றில் பார்வையிட முடியும்.

