நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஒருநாளில் இருமுறை என்ற அளவில் அதிகரித்து செல்கிறது.

அதன்படி இன்றையதினம் தங்கத்தின் விலை 15,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் தற்போது, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 410,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 379,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 51,250 ரூபாயாகவும்,
22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.