🔴 VIDEO ஆலய கேணியில் செல்பி எடுத்தவேளை தவறி வீழ்ந்து இரு  மாணவிகள் உயிரிழப்பு – CCTV

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு இன்றையதினம் (01.06.2025) மூன்று மாணவிகள் சென்ற நிலையில்  இரு மாணவிகள் ஆலய கேணிக்குள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

ஆலய கேணியில் தவறி விழுந்த இரு மாணவிகள் பலி #mullaitheevu #twogirls #latest #TamilNews #Jaffna #jaffnanews #CCTVCamera

Posted by A7tv News on Sunday, June 1, 2025

முல்லைத்தீவு  குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியினை. மூன்று மாணவிகள்  பார்க்கச்சென்றுள்ளனர். அதில் இருவர் கேணிக்குள்  புகைப்படம்   எடுப்பதற்காக இறங்கிய வேளை   இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர் . அதனையடுத்து மற்றைய மாணவியின் கதறல் சத்தம் கேட்டநிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல் மாமூலை பகுதியில் வசிக்கும் வித்தியானந்த  கல்லூரியில்  தரம் 10 இல் கல்விகற்கும் றஸ்மிலா ,

கிருசிகா  எனும் இரு மாணவிகேளே உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!