தாக்குதல் நடத்துவதற்கு இன்னும் “3,554” இலக்குகள் எஞ்சியுள்ளன – அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்காவிடம் இன்னும் “3,554” இலக்குகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இது மிக விரைவில் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

ஈரான் ஒரு காலத்தில் சக்திவாய்ந்த நாடாக இருந்தது, ஆனால் “அது இப்போது சக்திவாய்ந்ததாக இல்லை” என்று வெளிநாட்டு ஊடகங்கள் வாயிலாக அவர் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் இதற்கு முன் இது போன்ற எதையும் பார்த்ததில்லை” என்றும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

semmani
யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!
jaffna university
சிங்கள மயமாக்கப்பட்டு வரும் யாழ். பல்கலைக்கழகம் - வெளியான அதிர்ச்சித் தகவல்
benjamin netanyahu
ஈரான் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு இணக்கம்!
anura
அமெரிக்க போர் விமானங்கள் தரையிறங்குவதற்கான கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!
bank
வங்கிகளின் புதிய நேரக் கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு: இலங்கை வங்கிகள் சங்கம்
sathosa
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு!