யாழ். போதனா வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

குழய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் சத்திர சிகிச்சை நிபுணர் V.சுதர்சன் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த வைத்தியர் தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்ற நிலையில் அங்கு உயிரிழந்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே மரணத்துக்கான காரணம் தெரியவரும் என தெரிவிக்கப்படுகிறது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

arushuna
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!
ravikarunanayake
தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!
jaffna
வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா
jaffna
யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!
JaffnaNews
யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!
MotherLove
தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!