இரத்தினபுரி – கலவானை, தெல்கொட பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
