மட்டக்களப்பில் நோயாளர் காவு வண்டி விபத்து!

மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பிரதான வீதியில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

நோயாளர் காவு வண்டி மின் கம்பத்தில் மோதியதில் ஓட்டுநர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

இருவரும் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து நிந்தவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த நிந்நவூர் ஆதார மருத்துவமனைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டியே பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாரியளவிலான மின்கம்பத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Trump and Netanyahu
ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு ஆகியோரின் தோற்றத்தை ஒத்த எருமைகள்: ஈர்க்கப்படும் மக்களின் கவனம்
Commander-in-Chief Admiral Professor Jayanath Kolambage
இலங்கை போரின் இறுதிக்கட்டத்தில் சீனாவின் ‘ஆயுத சூப்பர் மார்க்கெட் ’ ரகசியம்: முன்னாள் கடற்படை தளபதி வெளிப்படுத்திய உண்மைகள்!
Gajendrakumar Ponnambalam
மக்களின் காணிகளை இராணுவத்திற்கு பிடித்துக் கொடுக்க தேசிய மக்கள் சக்தி மும்மரமாக செயல்படுகிறது: கஜேந்திரகுமார் எம்.பி!
crime
பயணப்பொதியிலிருந்து 79 வயதுடைய மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்பு!
jaffna news
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய பெண்ணுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!
Archchuna
முழு இலங்கையையும் தமிழகத்திற்கு கொடுங்கள்: சபையில் அர்ச்சுனா எம்.பி