தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அதிகாரி மீது விமானி தாக்குதல்!

தாய்லாந்தின் பேங்கொக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிக்கும், விமானிக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை மற்றும் UL403 விமானத்தின் விமானி ஆகியோரே இவ்வாறு மோதிக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த விமானத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுவதாகக் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் சோதனை செய்ய முயன்றபோதே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

சோதனையின் போது விமானி தன் மீது தாக்குதல் நடத்தியதாக தாய்லாந்துக்கான பொறுப்பதிகாரி அமிதாப் அந்தனிபிள்ளை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!