வடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரி – நமீதா!

இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி – நமீதா தம்பதிகள், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு வருகை வந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் நேற்று (04) நண்பகலில் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன்,இந்திய திரைப்பட நடிகை நமீதா, இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான வீரேந்திர சவுத்திரி, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், வீரேந்திர சவுத்திரி- நமீதா குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

SivagnanamShritharan
"அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?" – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!
ShiranthiRajapaksa
எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!
Lokeswaran
திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!
Vedukkunari
வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!
BoduBalaSena
ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!
PolonnaruwaHospital
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!