இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள பாதாள உலக செயற்பாட்டாளர்கள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், “பாதாள உலக செயற்பாட்டாளர்களில் 80 பேருக்கு சிவப்பு…
