மெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!

இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள வழிபாட்டுத்தலமொன்றில் ஆறு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 13 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். நவோதுன்னே விஜித என்ற 71 வயதான தேரர், மெல்பேர்ணின் தென்கிழக்குப்…

Continue Readingமெல்பேர்ன் பௌத்த விகாரையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: 71 வயதான இலங்கை தேரருக்கு 13 ஆண்டுகள் சிறை!

சிறைச்சாலைக்குச் சென்று மனைவியைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

ஷிரந்தி ராஜபக்சவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று(08.10.2026) மெகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிரந்தி ராஜபக்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மெகசின் சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பார்வையிடுவதற்காக மகிந்த ராஜபக்ச சிறைச்சாலைக்கு…

Continue Readingசிறைச்சாலைக்குச் சென்று மனைவியைச் சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!

காவி உடை அகற்றப்பட்ட நடவடிக்கை அரசாங்கத்துக்கே களங்கம்: ஜனாதிபதி, பிரதமரைச் சுட்டிக்காட்டி ஆனந்த தேரர் கருத்து!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் பௌத்தர்கள். பௌத்த நாடான இலங்கையில் பௌத்த பிக்கு ஒருவரின் காவி உடையை எவருடைய அழுத்தம் அல்லது ஆலோசனையின் அடிப்படையில் அகற்றியிருந்தாலும், அந்த நடவடிக்கையை உண்மையான பௌத்தர்கள் ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டார்கள் என கொழும்பு…

Continue Readingகாவி உடை அகற்றப்பட்ட நடவடிக்கை அரசாங்கத்துக்கே களங்கம்: ஜனாதிபதி, பிரதமரைச் சுட்டிக்காட்டி ஆனந்த தேரர் கருத்து!

தந்தை மறைந்த 4 மாதங்களில் மகன் செய்த காரியம்: கல்முனையில் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

அம்பாறை மாவட்டம், கல்முனைத் தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னியார் வீதியிலுள்ள வீடு ஒன்றில், தனது சொந்த இல்லத்தில் உயிர் மாய்த்துக்கொண்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் உடல், உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக புதன்கிழமை (07) மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கல்முனை…

Continue Readingதந்தை மறைந்த 4 மாதங்களில் மகன் செய்த காரியம்: கல்முனையில் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!

கண் சிகிச்சை பெற ஷிரந்திக்கு நீதிமன்றம் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவை கண் நோய் தொடர்பாக அவர் வழக்கமாக சிகிச்சை பெறும் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் இன்று (8) அவரை அழைத்துச் செல்லுமாறு மேலதிக நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.…

Continue Readingகண் சிகிச்சை பெற ஷிரந்திக்கு நீதிமன்றம் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உத்தரவு!

சிவராசா அனோஜனின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்க: சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

சவுதி அரேபியாவினால் இலங்கையைச் சேர்ந்த இளைஞரான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) அமைப்பு தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, குறித்த குற்றச்சாட்டானது முற்றாக கருத்துச்…

Continue Readingசிவராசா அனோஜனின் மரண தண்டனையை உடனடியாக ரத்து செய்க: சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை!

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அக்டோபர் 13 வரை விளக்கமறியல்: கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு!

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய நிலையில் இவ்வாறு அவர்…

Continue Readingஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அக்டோபர் 13 வரை விளக்கமறியல்: கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு!

வட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலிகோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் வாளுடன் சென்று அந்த ஊரவர்களை மிரட்டுகின்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரவர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து இவ்வாறு வாளினை எடுத்து சென்று மிரட்டியுள்ளனர். இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ்…

Continue Readingவட்டுக்கோட்டை முதலிகோவிலில் வாளுடன் வீதியில் இறங்கி அச்சுறுத்தல்: பொலிஸ் அலட்சியத்தால் கொதித்தெழும் மக்கள்!

பரபரப்பு! “அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்” – கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை கோரி இன்று (7) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி உருத்திரபுரம் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்த்துக்…

Continue Readingபரபரப்பு! “அச்சுறுத்தல் விடுத்த நபரைக் கைது செய்” – கிளிநொச்சி உருத்திரபுரத்தில் நீதி கோரி பேரணி!

டயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!

தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்தை சீரழிக்கும் வகையிலும், இனவாதிகளையும் தமிழ் டயஸ்போராவையும் திருப்திப்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர குற்றம் சாட்டியுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்…

Continue Readingடயஸ்போராவை திருப்திப்படுத்த அரசு முனைகிறது: பௌத்த துறவிகள் மற்றும் ராஜபக்சக்கள் கைது குறித்து சரத் வீரசேகர குற்றச்சாட்டு!