உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு 10 வருட கடூழிய சிறை!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து மேலும் இருவருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மூவரடங்கிய விசேட மேல்நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு இன்று இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரும் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில்…
