ரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேக நபரான தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நேற்று (30) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி…

Continue Readingரணில் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல்: தனியார் ஊடக ஒளிப்பதிவாளர் கைது!

உயிர்த்த ஞாயிறு விசாரணைகள்: கோட்டாபய ஆட்சியில் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பிறகு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட, கோட்டாபய ராஜபக்சவுக்கு நெருக்கமானவரின் மகளொருவர், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக இலங்கை தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு விசாரணைகள்: கோட்டாபய ஆட்சியில் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

எயார்பஸ் விவகாரத்தில் பணச்சலவைக் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணை மற்றும்…

Continue Reading30 மில்லியன் ரூபாய் சரீரப் பிணை: நாமல் ராஜபக்ஷவை விடுவிக்கக் கோட்டை நீதிமன்றம் உத்தரவு!

மனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.  2023 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதன் மூலம் அரசுக்குச் சொந்தமான 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான நிதியைத் துஷ்பிரயோகம் செய்த…

Continue Readingமனைவியின் பட்டமளிப்பு விழாப் பயணம்: ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் திரு. ரட்ணம் செந்தில்மாறனுக்கு எதிராக, ஐ.டி.எம். கேம்ப்ஸ் (IDM Campus) நிறுவனத்தின் முதன்மை நிறைவேற்று அதிகாரி திரு. வி. ஜனகனினால் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட உண்மைக்குப் புறம்பான பதிவுகளுக்கு எதிராக, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் கீழ்…

Continue Readingயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் வழக்கில் சமரச முயற்சி: அக்டோபர் 30க்கு ஒத்திவைப்பு!

தலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு

மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மலையகத் தமிழர்கள் கழிவறைகளைச் சுத்தம் செய்யவும், தேயிலை கொழுந்து பறிக்கவும் வந்தவர்கள் எனக்…

Continue Readingதலைமுறை தலைமுறையாகத் தொடரும் இனவாதம்: மலையக மக்களுக்கு எதிரான கருத்துக்களுக்கு ஜீவன் தொண்டமான் எதிர்ப்பு

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!

பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது. 2008…

Continue Readingமட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு: பிள்ளையானுக்கு அக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியல்!

ஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது. ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம்…

Continue Readingஞானசார தேரரைக் கைது செய்து ஒக்டோபர் 1 இல் முன்னிலைப்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிடியாணை

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை: 21 மில்லியன் ரூபா நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை

அவுஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், கொழும்பு மேல்…

Continue Readingகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை: 21 மில்லியன் ரூபா நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை

யாழ். நீதிமன்ற வழக்கு: இணையவழியில் சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். லலித் மற்றும் குகன் காணாமல் போனது தொடர்பான யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் இணையவழியாகச் சாட்சியம் அளிப்பதற்காக அவர் நீதிமன்றம் வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Continue Readingயாழ். நீதிமன்ற வழக்கு: இணையவழியில் சாட்சியமளிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வந்தார் கோட்டாபய