எயார்பஸ் மற்றும் ‘கிரிஷ்’ வழக்குகள்: நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதிமன்றில் ஆஜர்; விளக்கமறியல் நீடிப்பு!

எயார்பஸ் (Airbus)கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான்…

Continue Readingஎயார்பஸ் மற்றும் ‘கிரிஷ்’ வழக்குகள்: நாமல் ராஜபக்ஷ கோட்டை நீதிமன்றில் ஆஜர்; விளக்கமறியல் நீடிப்பு!

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதி மோசடி வழக்கு: 4ஆவது பிரதிவாதியாக நாமல் ராஜபக்ஷ பெயர் சேர்ப்பு!

சர்ச்சைக்குரிய 'கிரிஷ்' கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பிரபல இந்திய சொத்து அபிவிருத்தி…

Continue Readingசர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிதி மோசடி வழக்கு: 4ஆவது பிரதிவாதியாக நாமல் ராஜபக்ஷ பெயர் சேர்ப்பு!

லிவர்பூலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

தமிழீழ சுயநிர்ணய அமைப்பின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், அடையாள உணவு தவிர்ப்பு விழிப்புணர்வுப் போராட்டமும் கடந்த சனிக்கிழமை 26/09/2026 லிவர்பூலில் நடைபெற்றது. மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00…

Continue Readingலிவர்பூலில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சிறைக்குச் செல்வதை விட மேலாதிக்கம் முடிவுக்கு வருவதையே ராஜபக்சர்களாலும் ரணிலாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை: அமைச்சர் அநுர கருணாதிலக சாடல்!

ராஜபக்சர்களும், ரணில் விக்ரமசிங்க போன்றவர்களும் தாங்கள் சிறைக்குச் செல்வதை விட, இதுவரை காலமும் தாங்கள் தக்கவைத்திருந்த மேலாதிக்கம் முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத துயரமான நிலையில் உள்ளனர் என்று எரிசக்தித் துறை அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கத்தினால் நேற்றையதினம்(27.09.2026)…

Continue Readingசிறைக்குச் செல்வதை விட மேலாதிக்கம் முடிவுக்கு வருவதையே ராஜபக்சர்களாலும் ரணிலாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை: அமைச்சர் அநுர கருணாதிலக சாடல்!

பிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு முன் திலீபனுக்கு நினைவேந்தல்: உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதம்!

திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று(27) லண்டனில் நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா மற்றும் தமிழ் இளையோர் அமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில், பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 Downing Street அமைந்துள்ள வைட்ஹால் பகுதியில் இந்த…

Continue Readingபிரித்தானிய பிரதமரின் இல்லத்திற்கு முன் திலீபனுக்கு நினைவேந்தல்: உணர்வுபூர்வமாக இடம்பெற்ற அடையாள உண்ணாவிரதம்!

யோஷிதா, டெய்சி போரஸ்ட்டிற்கு எதிரான பணமோசடி வழக்கு நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, நவம்பர் 3 ஆம் திகதி முன் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு உயர்…

Continue Readingயோஷிதா, டெய்சி போரஸ்ட்டிற்கு எதிரான பணமோசடி வழக்கு நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

“அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?” – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!

நல்லூரில் அமைக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை பொலிஸார் உடைத்து எடுத்துச் சென்றமை அரசின் தமிழ் மக்கள் மீதான கோர முகத்தின் வழிபாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு…

Continue Reading“அகிம்சை வழியில் உயிர்த்தியாகம் செய்தவரின் சிலையை அகற்றுவதா?” – யாழ்ப்பாணத்தில் சிறீதரன் எம்.பி கொந்தளிப்பு!

எஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரிலிய சவிய வங்கிக் கணக்கு மோசடி மற்றும் விளையாட்டு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற பேருந்துகள் இரண்டை முறைகேடான…

Continue Readingஎஃப்.சி.ஐ.டி விசாரணையை புறக்கணித்த ஷிரந்தி: பயணத்தடை விதிக்க பொலிஸார் நடவடிக்கை!

திலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!

தியாக தீபம் திலீபனின் ஐந்து அம்ச கோரிக்கைகளில், மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி புலம்பெயர் தமிழரின லோகேஸ்வரன் என்பவர் லண்டனில் இருந்து இந்தியாவின் காந்தி சதுக்கம் நோக்கி நடை பயணம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளார். இதனை அவர் இன்றையதினம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாக…

Continue Readingதிலீபனின் 3 கோரிக்கைகளை வலியுறுத்தி புலம்பெயர் தமிழர் லோகேஸ்வரன் லண்டனில் இருந்து இந்தியா வரை விசேட நடைபயணம்!

வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!

வவுனியா வடக்கு, நெடுங்கேணி வெடுக்குநாரி ஆதிசிவன் ஆலய வளாகத்தில் திடீரென புத்தர் சிலை ஒன்று கொண்டு வந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கடும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ​இன்று புரட்டாசிச் சனிக்கிழமையை முன்னிட்டு, வெடுக்குநாரி ஆலயத்தில் பெருந்திரளான இந்து பக்தர்கள் வருகை…

Continue Readingவெடுக்குநாரி ஆதிசிவன் ஆலயத்தில் திடீரென வைக்கப்பட்ட புத்தர் சிலை: பகுதியில் கடும் பதற்றம்!