செம்மணியில் பயங்கர வீதி விபத்து: 3 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணம் செம்மணி ஏ9 வீதியில் சிற்றூந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (22) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி…

Continue Readingசெம்மணியில் பயங்கர வீதி விபத்து: 3 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதி

அனோஜனை மீட்க சவூதி செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு: வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவொன்று சவூதி அரேபியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை…

Continue Readingஅனோஜனை மீட்க சவூதி செல்கிறது இலங்கை நாடாளுமன்றத் தூதுக்குழு: வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று வெளியாகிறது இறுதித் தீர்ப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் வழக்கு தொடர்பில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ள நிலையில், நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகள் இன்று காலை மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க தலைமையில்,…

Continue Readingஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று வெளியாகிறது இறுதித் தீர்ப்பு

மரண தண்டனையை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜன்: கருணை காட்டுமாறு சவூதி அரேபிய மன்னரிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்குமாறு அல்லது அவரது தண்டனையைக் குறைக்குமாறு கோரி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ்…

Continue Readingமரண தண்டனையை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜன்: கருணை காட்டுமாறு சவூதி அரேபிய மன்னரிடம் தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தல்

அரசாங்கத்தின் ஈராண்டு நிறைவு: நாடு முழுவதும் பிரம்மாண்ட மக்கள் பேரணிகள்!

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றதுடன், அவர் 09 ஆவது நிறைவேற்று அதிகாரமிக்க…

Continue Readingஅரசாங்கத்தின் ஈராண்டு நிறைவு: நாடு முழுவதும் பிரம்மாண்ட மக்கள் பேரணிகள்!

வங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பிரதேசம்: இலங்கையில் மழை நீடிக்கும் என எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த சில நாட்களில் மேலும் வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது உருவாகியுள்ள குறைந்த அழுத்த…

Continue Readingவங்காள விரிகுடாவில் குறைந்த அழுத்தப் பிரதேசம்: இலங்கையில் மழை நீடிக்கும் என எச்சரிக்கை!

நாமலுக்காக நடத்தப்படவிருந்த போதி பூஜை இரத்து: மாத்தறை விகாரை நிர்வாகம் அதிரடி மறுப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்காக நடத்தப்படவிருந்த போதிப் பூஜை நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது. நாமல் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவும், அவரது உடல் ஆரோக்கியதற்காகவும் ஆசி வேண்டி போதி பூஜை நடத்தப்படவிருந்தது. இன்று மாலை 4.00…

Continue Readingநாமலுக்காக நடத்தப்படவிருந்த போதி பூஜை இரத்து: மாத்தறை விகாரை நிர்வாகம் அதிரடி மறுப்பு!

யாரும் பார்க்காத நேரத்தில் கைபேசி திருட்டு: சாவகச்சேரியில் சம்பவம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பகுதியில் நேற்று பகல் துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாவகச்சேரி நவீன சந்தை கடையில் இருந்த கைபேசி ஒன்றே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது. கடைக்கு வந்த நபர் பொருட்களை வாங்குவது போல் பாசாங்கு செய்துவிட்டு யாரும் பார்க்காத…

Continue Readingயாரும் பார்க்காத நேரத்தில் கைபேசி திருட்டு: சாவகச்சேரியில் சம்பவம்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கு:நாளை வெளியாகிறது முக்கிய தீர்ப்பு

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 தற்கொலை குண்டுதாரிகளுக்கு ஆதரவும் அனுசரணையும் வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், நெளபர் மௌலவி உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. கொழும்பு சிறப்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம்…

Continue Readingஈஸ்டர் குண்டுத்தாக்குதல் வழக்கு:நாளை வெளியாகிறது முக்கிய தீர்ப்பு

கனடாவில் 62 வயது இலங்கையர் கைது: மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ள அழைப்பு

கனடாவில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விட்பி பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் பணியாற்றிய 62 வயதான சம்பத் பெரேரா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மருந்தகத்தில் பணியாற்றிய சிறுவன் ஒருவரை தகாத…

Continue Readingகனடாவில் 62 வயது இலங்கையர் கைது: மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் பொலிஸாரை தொடர்பு கொள்ள அழைப்பு