கொடிகாமத்தில் பரபரப்பு: சட்டவிரோத மணல் டிப்பர்கள் மீது அதிரடிப்படை துப்பாக்கிச் சூடு; இருவர் கைது
சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற இரண்டு டிப்பர் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றிரவு புத்தூர் வீதியில் குறித்த டிப்பர்கள் கள்ள மணல் ஏற்றியவாறு சென்ற வேளை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த வாகனங்களை வழி மறித்தனர்.…
