வெடுக்குநாறிமலையில் ஒரே நேரத்தில் பௌத்த-இந்து வழிபாடுகள்: அமைதிச் சீர்குலைவைத் தடுக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு!

வவுனியா வடக்கு வெடுக்குநாறிமலையில் விசேட பௌத்த வழிபாடுகள் நடைபெறவுள்ள நிலையில் ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்திற்கு எதிராக நெடுங்கேணி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.​ 1979 ஆண்டு இலக்கம் 15ஆம் குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை சட்டத்தின் 106 (1)இன்…

Continue Readingவெடுக்குநாறிமலையில் ஒரே நேரத்தில் பௌத்த-இந்து வழிபாடுகள்: அமைதிச் சீர்குலைவைத் தடுக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு!

நாமலுக்குப் பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன – பொதுஜன பெரமுன சாடல்!

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றின்போதே அவர்…

Continue Readingநாமலுக்குப் பிணை கிடைக்காத வகையில் சட்ட விதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன – பொதுஜன பெரமுன சாடல்!

இனி மாற்றுத்திறனாளிகளும் சுயமாக ATM பயன்படுத்தலாம்: வங்கிகளுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்!

பார்வைக் குறைபாடுள்ள மற்றும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களின் வசதிக்காக நாட்டின் அனைத்து ATM இயந்திரங்களிலும் குரல் வழிகாட்டல் மற்றும் பிரெய்லி விசைப்பலகைகளைப் பொருத்துமாறு வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் யு.டி.என். ஜெயவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த நவீன வசதிகள் மூலம் மாற்றுத்திறனாளி நபர்கள்…

Continue Readingஇனி மாற்றுத்திறனாளிகளும் சுயமாக ATM பயன்படுத்தலாம்: வங்கிகளுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தல்!

நாமலின் கைது வழக்கு: ரணில் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது – அமைச்சர் விஜித ஹேரத் தெளிவு!

சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் கைது தொடர்பான வழக்கு தற்போதைய அரசாங்கத்தால் தாக்கல் செய்யப்படவில்லை என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு…

Continue Readingநாமலின் கைது வழக்கு: ரணில் காலத்தில் தாக்கல் செய்யப்பட்டது – அமைச்சர் விஜித ஹேரத் தெளிவு!

“அனுதாபம் வேண்டாம், உரிமை தான் வேண்டும்!” – படுக்கையிலுள்ள பொலிஸ் அதிகாரியின் மனைவியின் கண்ணீர் போராட்டம்!

பொலிஸ் கடமையுடன் தொடர்புடைய பயிற்சிக்குச் சென்றுகொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக படுக்கையிலேயே வாழ்க்கையை கழித்து வரும் பொலிஸ் அதிகாரி ஒருவருக்குச் சேர வேண்டிய ஓய்வூதியம், விபத்து நஷ்டஈடு உள்ளிட்ட அனைத்து நிலுவை நன்மைகளையும் விரைவாக பெற்றுத்தருமாறு அவரது…

Continue Reading“அனுதாபம் வேண்டாம், உரிமை தான் வேண்டும்!” – படுக்கையிலுள்ள பொலிஸ் அதிகாரியின் மனைவியின் கண்ணீர் போராட்டம்!

பொலிஸ் உளவாளியைக் கொல்லப் பார்த்த பாதாள உலகம்: போலி பொலிஸ் ஜீப் வண்டி வலான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!

பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி உதவிப் பொலிஸ்…

Continue Readingபொலிஸ் உளவாளியைக் கொல்லப் பார்த்த பாதாள உலகம்: போலி பொலிஸ் ஜீப் வண்டி வலான பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது!

கபில சந்திரசேனவின் ஆப்பிள் போன் தரவுகள்: அமெரிக்க நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவு மின்னஞ்சல்!

மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் ஆப்பிள் கைபேசியிலிருந்து தரவுகளை பெறுவதற்கான நீதிமன்ற உத்தரவு, ஆப்பிள் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத்திணைக்களம் இன்று (09) கொழும்பு கோட்டை நீதவான்…

Continue Readingகபில சந்திரசேனவின் ஆப்பிள் போன் தரவுகள்: அமெரிக்க நிறுவனத்திற்கு நீதிமன்ற உத்தரவு மின்னஞ்சல்!

அராலி ஐயனார் ஆலயத்தில் அதிசயம்: நிலமட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுக்கும் கிணற்று நீர்!

அராலி கிழக்கு, மலையாளங்காடு ஐயனார் ஆலயத்தின் காணியில் உள்ள கிணறு மற்றும் அதனை அண்டியுள்ள மேலும் சில கிணறுகள் வழக்கத்துக்கு மாறாக பெருக்கெடுத்துள்ளன. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள ஐயனார் ஆலய காணியில் உள்ள கிணறானது நில…

Continue Readingஅராலி ஐயனார் ஆலயத்தில் அதிசயம்: நிலமட்டத்தைத் தாண்டிப் பெருக்கெடுக்கும் கிணற்று நீர்!

நாமலை சிறையிலடைத்து வீழ்த்த முடியாது: உதய கம்மன்பில அதிரடி பேச்சு!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்து வீழ்த்தி விட முடியாது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். வெலிக்கடை சிறையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவை பார்வையிட சென்ற போது…

Continue Readingநாமலை சிறையிலடைத்து வீழ்த்த முடியாது: உதய கம்மன்பில அதிரடி பேச்சு!

மட்டக்களப்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதிரடி கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரால் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தின் அலுவலகத்திற்கு சென்று கடந்த 31 ஆம் திகதி அங்குள்ள அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில்…

Continue Readingமட்டக்களப்பில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அதிரடி கைது!