வங்கி கணக்குகளை சூறையாடும் புதிய மோசடி: இலங்கை மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

இலங்கை மக்களின் வங்கி கணக்குகளை சூறையாடும் மோசடி குறித்து பொது மக்களுக்கு, பொலிஸார் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

+63 9692161720 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த இலக்கத்திலிருந்து வரும் குறுஞ்செய்திகள் மூலம் மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளில் உள்ள இணைப்புகளை அழுத்த அல்லது வங்கி விபரங்களை வழங்குவதையும் முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அண்மைக்காலமாக பல வங்கிகளை போன்று போலியான இணையத்தளங்களை உருவாக்கி பண மோசடிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
சிறையிலிருக்கும் நாமலுக்கு வீட்டு உணவுண்ண அனுமதி: விசேட பாதுகாப்புடன் சந்திப்புகளுக்கும் கட்டுப்பாடு!
JaffnaStudent
தூரதேசம் வாழ்ந்தாலும் தாயகக் கல்விக்குத் துடிக்கும் இதயம்: சுவிஸ் வாழ் ஈழத்தமிழரின் செயல்
NamalRajapaksa
நாமல் ராஜபக்ச கைது! - இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிரடி நடவடிக்கை!
NepalDisaster
2 மாதங்களுக்கு முன்பே கணித்த பாதிரியார்! நேபாள வெள்ளம் குறித்த அதிர்ச்சி வீடியோ வைரல்!
Batticaloa
மட்டக்களப்பில் துயரம்: நாவல் பழம் சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
StudentAbduction
கொழும்பு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட மாணவி மீட்பு: வாலிபரின் தாய் கைது!