நாமலின் முழுமையான முறைகேடுகள் இன்னும் வெளிவரவில்லை: அமைச்சர் நளிந்த பரபரப்பு பேச்சு

அனுராதபுரத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணிக்கு அஞ்சி, தன்னைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நிராகரித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நளிந்த, நாமல் ராஜபக்சவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்…

Continue Readingநாமலின் முழுமையான முறைகேடுகள் இன்னும் வெளிவரவில்லை: அமைச்சர் நளிந்த பரபரப்பு பேச்சு

மக்களின் காணி மக்களுக்கே: வலி வடக்கில் நில விடுவிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

யாழ்.வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை இந்த மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக…

Continue Readingமக்களின் காணி மக்களுக்கே: வலி வடக்கில் நில விடுவிப்பு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

விமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிய பிரபல அரசியல்வாதியின் மகன்: வெளிநாடு தப்ப முயன்ற போது பரபரப்பு!

முன்னாள் ஆளுநரும் கொழும்பின் மாநகர சபையின் முன்னாள் மேயருமான ஏ.ஜே.எம். முஸம்மிலின் மகனான மொஹமட் இஷாம் ஜமால்தீன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான…

Continue Readingவிமான நிலைய அதிகாரிகளிடம் மாட்டிய பிரபல அரசியல்வாதியின் மகன்: வெளிநாடு தப்ப முயன்ற போது பரபரப்பு!

லட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த சோகம்! ரஷ்யாவில் கதறும் இலங்கை இளைஞர்கள்!

ரஷ்யாவில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று அங்கு ஏமாற்றப்பட்டு ஸ்தம்பித்து நிற்கும் இலங்கையர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு, கம்புறுகமுவ, கண்டி, வத்தேகம, தம்புள்ளை, மாவனல்லை, கெக்கிராவ மற்றும் வெலிகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே…

Continue Readingலட்சக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்த சோகம்! ரஷ்யாவில் கதறும் இலங்கை இளைஞர்கள்!

புதுக்குடியிருப்பு இளைஞரின் திடீர் மரணம்: மருத்துவ அட்டை மாறியது குறித்து விசாரணை!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில்,…

Continue Readingபுதுக்குடியிருப்பு இளைஞரின் திடீர் மரணம்: மருத்துவ அட்டை மாறியது குறித்து விசாரணை!

பம்பலப்பிட்டியில் அதிர்ச்சி! ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் சடலமாக மீட்பு!

ஹம்பாந்தோட்டை மாநகர முன்னாள் முதல்வர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ கொழும்பு, பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் உடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலின்படி, குறித்த தொடர்மாடி குடியிருப்புக்குள் அவர் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மரணம், உயிர்மாய்ப்பாக…

Continue Readingபம்பலப்பிட்டியில் அதிர்ச்சி! ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் சடலமாக மீட்பு!

கொழும்பு பல்கலைக்கு எதிராக 5 மில்லியன் வழக்கு! 8 பேருக்கு அதிரடி அழைப்பாணை!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதிப் பீடத்தின் உயர் டிப்ளோமா கற்கை நெறி மாணவர் ஒருவர், பரீட்சை முறைகேடுகள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கால விரயம் மற்றும் பாதிப்புக்களுக்காக 5 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.…

Continue Readingகொழும்பு பல்கலைக்கு எதிராக 5 மில்லியன் வழக்கு! 8 பேருக்கு அதிரடி அழைப்பாணை!

பத்தரமுல்ல சீலரத்ன தேரருக்கு நேர்ந்த சோகம்: விகாரையில் வைத்து நடந்த தாக்குதல்!

ஜன சேதா பெரமுனவின் தலைவரான பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விகாரையில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதிச்சடங்கு நிகழ்வொன்றை…

Continue Readingபத்தரமுல்ல சீலரத்ன தேரருக்கு நேர்ந்த சோகம்: விகாரையில் வைத்து நடந்த தாக்குதல்!

தொழிலதிபர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட அழகுக்கலை நிபுணர் –உடல் பாகங்களை பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பு - பிலியந்தல பகுதியில் உள்ள தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பிரபல அழகுக்கலை பயிற்றுவிப்பாளர் சூலாபத்மேந்திர குமாரபத்திரனவின் பிரேத பரிசோதனையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சூலாபத்மேந்திரவின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை…

Continue Readingதொழிலதிபர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட அழகுக்கலை நிபுணர் –உடல் பாகங்களை பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!

இலங்கைக்கு ஐ.நா.வின் புதிய எச்சரிக்கை: எல்நினோவால் அதிகரிக்கும் அபாயம்!

தெற்காசியாவில் எதிர்வரும் மாதங்களில் எல்நினோ காலநிலை மற்றும் பொருளாதார ரீதியாக அதிக ஆபத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குவதாக ஐக்கிய நாடுகளின் புதிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம், உலக வானிலை அமைப்பு, ஐக்கிய…

Continue Readingஇலங்கைக்கு ஐ.நா.வின் புதிய எச்சரிக்கை: எல்நினோவால் அதிகரிக்கும் அபாயம்!