அர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31.08.2026) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். இம்மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே,…

Continue Readingஅர்ச்சுனாவின் எம்.பி பதவியை ரத்து செய்யக்கோரும் மனு: வழக்கு விசாரணையில் புதிய திருப்பம்!

தேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.…

Continue Readingதேசிய லொத்தர் சபை முறைகேடு வழக்கு: நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைது!

வீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதான தேசிய மக்கள் சக்தியின் வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் கணேசரூபன் தனது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். நெல்லியடி பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டின் மீது…

Continue Readingவீட்டுத் தாக்குதல் குற்றச்சாட்டு: வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் இராஜினாமா

யாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்றினால் 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதி தப்பியோடியுள்ள நிலையால் அவரை மீள கைது செய்ய விசேட பொலிஸ் குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை…

Continue Readingயாழ்ப்பாணத்தில் பரபரப்பு: நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்ட மறுநாளே போதனா வைத்தியசாலையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்காக லண்டனில் திரண்ட குரல்கள்: சர்வதேச சமூகத்திற்கு அவசர அழைப்பு!

லண்டன்: சர்வதேச காணாமலாக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் நிலை தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி லண்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 2026 ஆகஸ்ட் 30ஆம் திகதி, நாடுகடந்த தமிழீழ சுயநிர்ணய அமைப்பு (MSDTE) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த…

Continue Readingகாணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்காக லண்டனில் திரண்ட குரல்கள்: சர்வதேச சமூகத்திற்கு அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!

தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் பிரதித் தலைவரான போதகர் அன்டனி செபஸ்டியன் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று பிற்பகல் (28) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த…

Continue Readingயாழ்ப்பாணம் தென்னிந்திய திருச்சபை பிரதித் தலைவர் போதகர் அன்டனி செபஸ்டியன் மீது தாக்குதல்: வைத்தியசாலையில் அனுமதி!

தாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!

பதுளை மாவட்டத்தின் கிராதுருகோட்டை நகருக்கு அருகில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் யானை சிலை அருகே நேற்று காலை காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப்பணியில் உள்ள அந்த யானை சிலைக்கு அருகில் வந்த இளம்…

Continue Readingதாயைப் பிரிந்த துயரம்: யானை சிலையைத் தன் தாய் என நம்பி மணிநேரமாக நின்ற குட்டி யானை!

பூநகரி காற்றாலைத் திட்டம்: இரகசியமாகக் கோபுரம் அமைக்க முயன்ற நபர்களை விரட்டி அடித்த மக்கள்

பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு பகுதியில் இரவு வேளை வாகனங்களில் வந்தவர்களால் இரகசியமாக கோபுரம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்ற நிலையில் அப்பகுதி மக்கள் ஒன்று கூடியதால் கோபுரம் அமைக்கும் முயற்சி தற்காலிகமாக தடுத்த நிறுத்தப்பட்டது. குறித்த விடயம்…

Continue Readingபூநகரி காற்றாலைத் திட்டம்: இரகசியமாகக் கோபுரம் அமைக்க முயன்ற நபர்களை விரட்டி அடித்த மக்கள்

கொழும்பு துறைமுகம் சாதனை: உலகின் சிறந்த 20 துறைமுகங்களில் நுழைந்தது

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுகளில் 11.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக…

Continue Readingகொழும்பு துறைமுகம் சாதனை: உலகின் சிறந்த 20 துறைமுகங்களில் நுழைந்தது

கொழும்பு குற்றப் பிரிவு நடவடிக்கை: கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பில் இஷாரா செவ்வந்தியிடம் மேலதிக விசாரணை

கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பான விசாரணைகளுக்காக, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற கொழும்பு குற்றப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பான கோரிக்கை இன்று (28) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம…

Continue Readingகொழும்பு குற்றப் பிரிவு நடவடிக்கை: கணேமுல்ல சஞ்சீவ மரணம் தொடர்பில் இஷாரா செவ்வந்தியிடம் மேலதிக விசாரணை