தொடரும் சீரற்ற காலநிலை: 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக ஒரு உயிரிழப்பும் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகைமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், 58 குடும்பங்களைச் சேர்ந்த 201 பேர் 6 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை (23) முடிவடைந்த 24 மணி நேரத்தில், கம்பஹா மாவட்டத்தின் அலவல பகுதியில் அதிகபட்சமாக 137.8 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹெலியகொடவில் 117.4 மில்லிமீற்றர் மழை பெய்துள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்