காங்கேசன்துறை சுங்கச் சாவடியில் பிடிபட்ட தங்கம்: 11 பேருக்கு செப்டெம்பர் 9 வரை விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்கள் தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, குறித்த 11 பேரையும் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

Continue Readingகாங்கேசன்துறை சுங்கச் சாவடியில் பிடிபட்ட தங்கம்: 11 பேருக்கு செப்டெம்பர் 9 வரை விளக்கமறியல்!

2 நாட்களில் ரூ. 12.4 கோடி வருமானம்: அதிவேக வீதிகளில் அள்ளிய வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

கடந்த ஓகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் 124,574,925 ரூபாய் வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அந்த இரண்டு நாட்களில் ஒட்டுமொத்த அதிவேக வீதி அமைப்பிலும் பயணித்த…

Continue Reading2 நாட்களில் ரூ. 12.4 கோடி வருமானம்: அதிவேக வீதிகளில் அள்ளிய வீதி அபிவிருத்தி அதிகாரசபை!

மட்டக்களப்பில் சோகம்: போன் சார்ஜ் போட்டபடி தூங்கிய 19 வயது இளைஞர் பலி!

மட்டக்களப்பு - கல்குடா, கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்கத் தொலைபேசியை மின்னேற்றியவாறு (charge) மார்பில் வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞர் ஒருவர், தொலைபேசி வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 19 வயதுடைய…

Continue Readingமட்டக்களப்பில் சோகம்: போன் சார்ஜ் போட்டபடி தூங்கிய 19 வயது இளைஞர் பலி!

எதிர்தரப்பால் பாதுகாப்பு அச்சுறுத்தல்: பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கெஹல்பத்தர பத்மே!

பாதாள உலகக்குழுவின் முக்கிய புள்ளியாக கருதப்படும் ‘கெஹல்பத்தர பத்மே’ பூஸா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே, சர்வதேச நடவடிக்கையை தொடர்ந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் விசாரணைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரை எதிர்வரும் செப்டெம்பர்…

Continue Readingஎதிர்தரப்பால் பாதுகாப்பு அச்சுறுத்தல்: பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கெஹல்பத்தர பத்மே!

பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். ஆயராகப் பொறுப்பேற்பு: சர்வமத தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்பு!

யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராகப் பொறுப்பேற்ற பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகைக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமிக்கப்பட்டுள்ள பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் பணிப்பொறுப்பேற்பு நிகழ்வு…

Continue Readingபேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் யாழ். ஆயராகப் பொறுப்பேற்பு: சர்வமத தலைவர்கள், பிரமுகர்கள் பங்கேற்பு!

“ஜனாதிபதி உத்தரவிட்டும் கொழும்புக்கு போராட்ட அழைப்பா?” – சுமந்திரனின் சுயலாப அரசியலை சாடிய கடற்றொழில் அமைச்சர்!

வலி வடக்கு மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவுகளை வழங்கியுள்ள நிலையில் அத்தனை விடயங்களையும் அறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மக்களை கொழும்பில் போராட அழைப்பது கபடத்தனமான அரசியல் செயற்பாடாகும் என கடத்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்…

Continue Reading“ஜனாதிபதி உத்தரவிட்டும் கொழும்புக்கு போராட்ட அழைப்பா?” – சுமந்திரனின் சுயலாப அரசியலை சாடிய கடற்றொழில் அமைச்சர்!

8 ஆண்டுகளுக்கு முன் இராணுவச் சிப்பாய் கொலை: சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இராணுவச் சிப்பாய் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு வெளிக்கொண்டு வந்துள்ளது. கைது செய்யப்பட்டு தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வரும்…

Continue Reading8 ஆண்டுகளுக்கு முன் இராணுவச் சிப்பாய் கொலை: சிஐடி விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்!

கொழும்பில் இருந்து யாழ் வந்த தொடருந்து மோதி 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்!

கிளிநொச்சி - யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று (26) முற்பகல் 11 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த தொடருந்து கடவையை கடக்க…

Continue Readingகொழும்பில் இருந்து யாழ் வந்த தொடருந்து மோதி 17 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்!

செல்வ சந்நிதி திருவிழா: காவடிகள், பாதயாத்திரிகளுக்காக பலாலி வீதி திறப்பு – காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனுமதி!

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி உயர் பாதுகாப்பு வலய வீதியினூடே பொதுமக்கள் நடந்து செல்ல இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர் பாதுகாப்பு…

Continue Readingசெல்வ சந்நிதி திருவிழா: காவடிகள், பாதயாத்திரிகளுக்காக பலாலி வீதி திறப்பு – காலை 6 முதல் இரவு 9 மணி வரை அனுமதி!

“90 நாட்களில் 82 நாட்கள் வைத்தியசாலையில்…” சுரேஷ் சலேவின் விசாரணைகள் தாமதமானது ஏன்? – அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்!

சுரேஷ் சலேவின் இதற்கு முன்னரான 90 நாட்கள் தடுப்புக் காலத்தில் அவர் சரியான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கணிசமான தகவல்களை கண்டறிந்திருக்க முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்…

Continue Reading“90 நாட்களில் 82 நாட்கள் வைத்தியசாலையில்…” சுரேஷ் சலேவின் விசாரணைகள் தாமதமானது ஏன்? – அமைச்சரவைப் பேச்சாளர் விளக்கம்!