ஷஷி வீரவன்சவுக்கு முன்பிணை அனுமதி: வழக்கு செப்டம்பர் 27 வரை ஒத்திவைப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஷஷி வீரவன்சவை முன்பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை அறிவிப்பதற்காக வழக்கு இன்று கொழும்பு பிரதம…
