பெண் ஆசிரியைகள் மற்றும் வைத்தியர்களைக் குறிவைத்துத் தொலைபேசி வழி அநாகரிக அழைப்புகள்: பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலை பெண் ஆசிரியைகள் மற்றும் வைத்தியசாலை பெண் உத்தியோகத்தர்களைக் குறிவைத்து, தொலைபேசி வாயிலாக அநாகரிகமான முறையில் பேசி தொந்தரவு செய்யும் தொடர் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த…
