2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!

ஜா எல - மெல்வத்த பகுதியில் சுமார் 2,500 கோடி ரூபாய் பெறுமதியானதாக கருதப்படும் பழமையான தங்க முலாம் பூசப்பட்ட அனுமான் சிலை புதைக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியானது. எனினும், அது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அத்தகைய சிலை எதுவும் அங்கு…

Continue Reading2500 கோடி ரூபாய் அனுமான் சிலை வதந்தியா? அதிரடிப்படை நடத்திய சோதனையின் பின்னணி!

பண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!

யாழ்ப்பாணம் பிரான்பற்று முருகன் ஆலய திருவிழாவில் பயன்படுத்தப்பட்ட அதிகளவான ஒளிப்பாவனையால் 200க்கும் மேற்பட்டோர் கண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குறித்த ஒளிக்கு காரணமான மின்குமிழ்களை தம்வசம் வைத்திருந்தவர் இளவாலை பொலிசாரல் கைது செய்யப்பட்டார்.…

Continue Readingபண்டத்தரிப்பு முருகன் ஆலய கண் பாதிப்புச் சம்பவம்: மின்குமிழ் உரிமையாளர் விளக்கமறியலில்!

அலட்சியமாக நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு: பொலிஸார் அவசர எச்சரிக்கை!

மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகங்கள் அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை குற்றவாளிகளால் திருடப்படுவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (21) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப்…

Continue Readingஅலட்சியமாக நிறுத்தப்படும் வாகனங்கள் திருட்டு: பொலிஸார் அவசர எச்சரிக்கை!

தென் கொரியாவில் இலங்கையர்களின் வீரச் செயல்: விமானிகளின் உயிரைக் காப்பாற்றிப் பெற்றனர் நீண்டகால விசா!

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல்…

Continue Readingதென் கொரியாவில் இலங்கையர்களின் வீரச் செயல்: விமானிகளின் உயிரைக் காப்பாற்றிப் பெற்றனர் நீண்டகால விசா!

“மக்களின் துயரை உணர்த்தவே இந்த நடவடிக்கை”: சபையில் நெருப்பு சட்டியுடன் போராடிய உறுப்பினர் பகீரதன்!

மானிப்பாய் பிரதேச சபையின் மாதாந்த அமர்வானது இன்றையதினம் தவிசாளர் கந்தையா ஜெசீதன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது உறுப்பினர் நா.பகீரதன் நெருப்பு சட்டியுடன் திடீரென நுழைந்ததால் அங்கு ஆரவாரம் ஏற்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த உறுப்பினர் நா.பகீரதன், கல்லூண்டாய் குப்பை மேடானது…

Continue Reading“மக்களின் துயரை உணர்த்தவே இந்த நடவடிக்கை”: சபையில் நெருப்பு சட்டியுடன் போராடிய உறுப்பினர் பகீரதன்!

சௌகார் ஜானகி காலமானார்: 94 வயதில் திரையுலகின் மூத்த நடிகை மறைவு

உடலநலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகை சௌகார் ஜானகி தனது 94ஆவது வயதில் காலமானார். தென்னிந்திய சினிமாவின் மூத்த நடிகைகளில் ஒருவரான சௌகார் ஜானகி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு…

Continue Readingசௌகார் ஜானகி காலமானார்: 94 வயதில் திரையுலகின் மூத்த நடிகை மறைவு

பண்டத்தரிப்பு ஆலயத் திருவிழாவில் அசம்பாவிதம்: லேசர் ஒளி, பட்டாசுகளால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள முருகமூர்த்தி ஆலயத்தில் நேற்று (20.08.2026) நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வாணவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதால், சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக…

Continue Readingபண்டத்தரிப்பு ஆலயத் திருவிழாவில் அசம்பாவிதம்: லேசர் ஒளி, பட்டாசுகளால் நூற்றுக்கணக்கானோருக்கு கண் பாதிப்பு

யாழ். இந்துக் கல்லூரிக்கு எதிரான அவதூறு வீடியோ: உடனடியாக நீக்கவும், மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்றம் கட்டளை!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் அதன் அதிபர் அவர்களுக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில், கல்லூரியிலிருந்து இந்து மதச் சின்னங்கள் அகற்றப்பட்டதாக உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்ட காணொளியை முகநூலில் பதிவேற்றிய நபருக்கு எதிராக யாழ் இந்துக் கல்லூரி அதிபரால் வழக்குத்…

Continue Readingயாழ். இந்துக் கல்லூரிக்கு எதிரான அவதூறு வீடியோ: உடனடியாக நீக்கவும், மன்னிப்புக் கேட்கவும் நீதிமன்றம் கட்டளை!

ரூ. 2.6 கோடி கோயில் நகைகளை திருடி சூதாட்டத்தில் இழந்த குருக்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு - கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைத் திருட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆலயத் தர்மகர்த்தாக்கள் வழங்கிய தாராளமான தனிப்பட்ட நிதியுதவி மூலம் திருடப்பட்ட புனித நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. ஆலயத்தின்…

Continue Readingரூ. 2.6 கோடி கோயில் நகைகளை திருடி சூதாட்டத்தில் இழந்த குருக்கள்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தெல்லிப்பழை மருத்துவமனையில் தவறுதலான சத்திர சிகிச்சை: பெண் பாதிப்பு; பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுப்பு!

நெஞ்சுப் பகுதியிலிருந்த கொழுப்புக் கட்டி சத்திரசிகச்சை செய்வதற்காக தெல்லிப்பழை மருத்துவமனைக்குச் சென்ற பெண்ணுக்கு தவறுதலாக அக் குள் பகுதியில் சத்திர சிகிச்சை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதி யைச் சேர்ந்த அந்தப் பெண்…

Continue Readingதெல்லிப்பழை மருத்துவமனையில் தவறுதலான சத்திர சிகிச்சை: பெண் பாதிப்பு; பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுப்பு!