பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கூறப்படும் மல்வானை வீட்டில் இன்றும் தொடரும் போராட்டம்!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள மல்வானையிலுள்ள வீட்டை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு, அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மாணவர்கள் நேற்று (14) இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

அந்த வீட்டையும், அதை அமைந்துள்ள நிலத்தையும் பொதுப் பயன்பாட்டிற்காக ஒப்படைக்கக் கோரி இந்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்