தாதியர் பயிற்சி மாணவர் தங்கியிருந்த அறையில் சடலமாக கண்டெடுப்பு: பொலிஸார் விசாரணை

அம்பாந்தோட்டை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வந்த மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாணவர் தங்கியிருந்த வீட்டின் அறையொன்றில் அவரது கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 27 வயதுடைய மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கரமெட்டிய பகுதியை சேர்ந்த கருசிங்ககே கவீந்திர சந்தருவன் எனும் தாதியர் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் கடந்த 28ஆம் திகதி மாலை 4 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

அத்துடன், பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மாணவன் உயிரிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று நடைபெறவிருந்தது.

சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

trincomalee
மருத்துவர் பிரகலாதன் குழுவினரின் அதிரடி சாதனை: திருகோணமலையில் 3 கிலோவிற்கும் அதிகமான சிறுநீரகக் கல் அகற்றம்!
anura
ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்: ஓகஸ்ட் 12 சந்திப்பின் முழு வீடியோ பதிவு தேவை!
bank
வங்கிக் கணக்குத் தகவல்களைப் பகிர வேண்டாம்: கணினி அவசர பதிலளிப்பு குழு எச்சரிக்கை!
arrest
பிணையில் வெளிவந்து 3 நாட்களில் மீண்டும் கைது: சிறை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முயன்ற நபர் கைது!
weather
பலத்த காற்று, கொந்தளிப்பான கடல்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
Ishara Sevvanthi
இஷாரா செவ்வந்திக்கு புகலிடம் அளித்த பெக்கோ சமனின் தாய்: பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!