மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு: சிறைச்சாலையில் இளைஞர் உயிரை மாய்க்க முயற்சி!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிசெய்துள்ளார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு முடிவெடுத்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்