“எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயார்” – விமல் வீரவன்ச!

தேசிய போர் வீரர் நினைவுத்தூபி அருகே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போர் வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்த மேற்கொண்ட முயற்சி தொடர்பில் வழக்கு தொடரப்படுமா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

“போர் வீரர்களை நினைவு கூருவதற்கும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் இடையூறு விளைவிக்கப்பட்டால், அது குறித்து வழக்குத் தொடரப்பட்டால் அதனை எதிர்கொள்ள நாங்கள் ஒருபோதும் தயங்கமாட்டோம்” என்று குறிப்பிட்டார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

Sri Lanka Property Seizure Raid
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிரடி: புத்தளத்தில் ரூ. 50 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்கள் முடக்கம்!
Minuwangoda
முன்னாள் பிரதி அமைச்சரின் மனைவியை இலஞ்சம் கொடுக்கத் தூண்டிய விவகாரம்: நீதிமன்றப் பதிவாளர் விளக்கமறியலில்!
SivarasaAnojan
சிவராசா அனோஜனை விடுவிக்கக் கோரி ஜனாதிபதியிடம் மகாநாயக்க தேரர்கள் மகஜர் கையளிப்பு!
KeheliyaRambukwella
முன்னாள் அமைச்சர் கெஹலியவின் மகன் வீட்டில் கொள்ளை: பல இலட்சம் பணம், பொருட்கள் திருட்டு!
GotabayaRajapaksa
கோட்டாபய ராஜபக்சவின் ரிட் மனு தள்ளுபடி: மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யத் திட்டம்!
Talaimannar
தலைமன்னாரில் இருந்து 8 மணல் திட்டுகளுக்குச் சுற்றுலாப் படகு சேவை: அக்டோபர் 15 முதல் ஆரம்பம்