சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ச

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சிங்கப்பூரில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தற்போது அங்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சையின் அடிப்படையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும்,…

Continue Readingசிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ச

தகுதியின்றி பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட வழக்கு: மேல் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பிணையில்…

Continue Readingதகுதியின்றி பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்ட வழக்கு: மேல் நீதிமன்றத்தின் புதிய உத்தரவு!

56 பேருந்து அனுமதிப்பத்திர ஊழல்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ரேணுக பெரேரா, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பேருந்துகளை இயக்குவதற்காக 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களைசட்டவிரோதமாக வழங்கியதாகக் கூறப்படும்…

Continue Reading56 பேருந்து அனுமதிப்பத்திர ஊழல்: தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கைது!

மட்டக்குளியில் 7 வாகனங்களை மோதித் தள்ளிய கார்: சாரதி போதையில் இருந்தமை அம்பலம்!

மட்டக்குளியில் மூன்று பேர் உயிரிழப்பதற்கு காரணமான விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கஞ்சா போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தின் பின்னர் கைது செய்யப்பட்ட காரின் சாரதியிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த விடயம் உறுதியாகியுள்ளது. மட்டக்குளி…

Continue Readingமட்டக்குளியில் 7 வாகனங்களை மோதித் தள்ளிய கார்: சாரதி போதையில் இருந்தமை அம்பலம்!

ஏர்பஸ் விமானக் கொள்முதல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு தீர்ப்பு செப்டம்பர் 23க்கு ஒத்திவைப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பாக, சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் சந்தேக நபராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்…

Continue Readingஏர்பஸ் விமானக் கொள்முதல் வழக்கு: நாமல் ராஜபக்ஷவின் பிணை மனு தீர்ப்பு செப்டம்பர் 23க்கு ஒத்திவைப்பு!

கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் சென்றார் பா.அரியநேந்திரன்: சுமந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக வழக்கு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல்…

Continue Readingகட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் சென்றார் பா.அரியநேந்திரன்: சுமந்திரன் உட்பட 5 பேருக்கு எதிராக வழக்கு!

விமான நிலையத்திலேயே அழைப்பாணை தரப்பட்டது: ஷிரந்தி ராஜபக்ஷவின் சிங்கப்பூர் பயண பின்னணி!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஷிரந்தி…

Continue Readingவிமான நிலையத்திலேயே அழைப்பாணை தரப்பட்டது: ஷிரந்தி ராஜபக்ஷவின் சிங்கப்பூர் பயண பின்னணி!

பொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார தேரர்!

இஸ்லாம் மதத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு, எதிர்வரும் 30-ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக வழங்கப்பட்ட ஜனாதிபதியின் பொது…

Continue Readingபொது மன்னிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜரானார் ஞானசார தேரர்!

பிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு விசாரணையில் புதிய உத்தரவு!

சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனம் ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. இந்த…

Continue Readingபிணையில் விடுவிக்கப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கு விசாரணையில் புதிய உத்தரவு!

விசாரணை அழைப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி ராஜபக்ஷ!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக உடல்நல குறைவாக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை…

Continue Readingவிசாரணை அழைப்புக்கு மத்தியில் சிங்கப்பூர் சென்றார் ஷிரந்தி ராஜபக்ஷ!