வவுனியாவில் வீடொன்றில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: பொலிஸார் சந்தேகம்

வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். குறித்த சடலங்கள் இன்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா,…

Continue Readingவவுனியாவில் வீடொன்றில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: பொலிஸார் சந்தேகம்

ரூ. 12.5 கோடி சொத்துக்கள், வாகனங்கள் முடக்கம்: போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கியது அம்பலம்!

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி கொள்வனவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ரூ.12.5 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்குவதற்கு பொலிஸ் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்…

Continue Readingரூ. 12.5 கோடி சொத்துக்கள், வாகனங்கள் முடக்கம்: போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கியது அம்பலம்!

விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதித்தாரா? ஆராய்ந்து அறிக்கை அளிக்க IGP-க்கு கொழும்பு நீதவான் உத்தரவு!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதிப்பு செய்துள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விடுத்த கோரிக்கைக்கு அமைய, கொழும்பு பிரதான நீதவான்…

Continue Readingவிமல் வீரவங்ச நீதிமன்றத்தை அவமதித்தாரா? ஆராய்ந்து அறிக்கை அளிக்க IGP-க்கு கொழும்பு நீதவான் உத்தரவு!

100 மில்லியன் ரூபாய் இலஞ்சக் குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்சவுக்கு 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய, அவரது பிணை மனு மீதான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இலஞ்ச ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான…

Continue Reading100 மில்லியன் ரூபாய் இலஞ்சக் குற்றச்சாட்டு: நாமல் ராஜபக்சவுக்கு 29ஆம் திகதி வரை விளக்கமறியல்

சூரிச் SKT நாதன் கடை புதிய முகவரியில் பிரமாண்டமாக திறப்பு: சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சுவிட்சர்லாந்து மற்றும் ஐரோப்பாவில் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற பிரபல வணிக நிறுவனமான சூரிச் 'SKT நாதன் கடை' தனது சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், புதிய பிரமாண்டமான முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. நமது பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் இயங்கி…

Continue Readingசூரிச் SKT நாதன் கடை புதிய முகவரியில் பிரமாண்டமாக திறப்பு: சுவிஸ்வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

ஷிரந்தி ராஜபக்ச எங்கு இருக்கிறார் எனத் தெரியாது: ஊடகப் பேச்சாளர் கூறிய பரபரப்புத் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியதென மகிந்தவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ஷிரந்தி தொடர்பான தகவலை வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.…

Continue Readingஷிரந்தி ராஜபக்ச எங்கு இருக்கிறார் எனத் தெரியாது: ஊடகப் பேச்சாளர் கூறிய பரபரப்புத் தகவல்

போலி கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் சி.ஐ.டி.யால் கைது

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. திட்டமிட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய நபர் ஒருவருக்கு சட்டவிரோதமான முறையில் கடவுச்சீட்டு ஒன்றை தயாரித்து வழங்குவதற்கு…

Continue Readingபோலி கடவுச்சீட்டு விவகாரம்: குடிவரவுத் திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் சி.ஐ.டி.யால் கைது

சிவராசா அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி வெளிவிவகார அமைச்சருடன் கஜேந்திரகுமார் பேச்சு

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜன் அவர்களின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும்,…

Continue Readingசிவராசா அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி வெளிவிவகார அமைச்சருடன் கஜேந்திரகுமார் பேச்சு

எதிர்காலத்தில் ஜனாதிபதியை நாமலே காப்பாற்ற வேண்டி வரும்! – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அதிரடி!

எதிர்காலத்தில் ஜனாதிபதியை காப்பாற்ற வேண்டிய நிலை நாமலுக்கு ஏற்படக்கூடும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அரசியல் நிலைமைகள் மாற்றமடையும் பட்சத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

Continue Readingஎதிர்காலத்தில் ஜனாதிபதியை நாமலே காப்பாற்ற வேண்டி வரும்! – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் அதிரடி!

அவுஸ்திரேலிய விசா கொள்கை: சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர கட்டுப்பாடு

புதிய குடியேற்றத் திட்டத்தின் கீழ், சர்வதேச மாணவர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் உள்துறை அமைச்சர் டோனி பர்க் முன்வைத்துள்ள புதிய குடியேற்ற மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இந்த…

Continue Readingஅவுஸ்திரேலிய விசா கொள்கை: சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வர கட்டுப்பாடு