ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, மீண்டும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கக் கோரி, 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் விசேட பிரசாரம் இன்று (26) மிஹிந்தலை புனித பூமியில் தொடங்கியது. மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி…

Continue Readingஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு கோரி 50 லட்சம் பேரிடம் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை ஆரம்பம்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்காக 2 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்காக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸவும் குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளார்.…

Continue Readingபொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடிப்புச் சம்பவம்: 7 பேர் காயம்!

தாஜுதீன் படுகொலையில் புதிய திருப்பம்: ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின!

றகர் வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான விசாரணைகளின் போது கண்டறியப்பட்ட, படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 வாகனங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த வாகனங்கள் மேலும் பல குற்றச் செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளமைக்கான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி செயலகம் ஊடாக…

Continue Readingதாஜுதீன் படுகொலையில் புதிய திருப்பம்: ஜனாதிபதி செயலக வாகனங்கள் சிக்கின!

“சிஐடி அதிகாரிகளை நீக்கி விசாரணைகளை முடக்கினர்”: கோட்டாபய அரசு மீது அமைச்சர் ஆனந்த விஜேபால சாடல்!

2019ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதன் பின்னர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை தடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நேற்றைய(24.09.2026) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு…

Continue Reading“சிஐடி அதிகாரிகளை நீக்கி விசாரணைகளை முடக்கினர்”: கோட்டாபய அரசு மீது அமைச்சர் ஆனந்த விஜேபால சாடல்!

“22வது திருத்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் வலியுறுத்தல்!

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பலவீனப்படுத்தி, அதிகாரப் பிரிவினையைச் சீர்குலைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (25) இடம்பெற்ற அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

Continue Reading“22வது திருத்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெற வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கடும் வலியுறுத்தல்!

‘சிறிலிய சவிய’ நிதி முறைகேடு விசாரணை: நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவில் (FCID) முன்னிலையாக வேறு ஒரு திகதியை வழங்குமாறு எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார“ தெரிவித்துள்ளனர். நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) நேற்று (24) முன்னிலையாகுமாறு அவருக்கு…

Continue Reading‘சிறிலிய சவிய’ நிதி முறைகேடு விசாரணை: நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிக்கை!

லண்டன் வெம்ப்லியில் பிரம்மாண்ட ‘இராமாயண’ இசைநாடகம்: சீதையாக இலங்கை வம்சாவளி பெண் பவித்ரா அறிமுகம்!

லண்டன்: ஈழத்துத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த இளம் நடிகை பவித்ரா கணநாதன், லண்டன் வெம்ப்லியில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட இசைநாடகமான “Diwali Story: The Journey of Ram – A Musical” நிகழ்ச்சியில் சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தனது தொழில்முறை…

Continue Readingலண்டன் வெம்ப்லியில் பிரம்மாண்ட ‘இராமாயண’ இசைநாடகம்: சீதையாக இலங்கை வம்சாவளி பெண் பவித்ரா அறிமுகம்!

நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டிய வருமானம்! இலங்கைச் சுங்கத் திணைக்களம் படைத்த புதிய சாதனை!

செப்டம்பர் மாதத்திற்கான வருவாய் இலக்கை, மாதம் நிறைவடைவதற்கு முன்னரே அடைந்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் விஞ்சிய வருமானத்தை இலங்கை சுங்கம் பெற்றுள்ளது. இதற்கமைய, செப்டம்பர் மாதத்திற்காகச் சுங்க திணைக்களத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 195,596 மில்லியன் ரூபாய் வருவாய் இலக்கை நேற்றைய (23) நிலவரப்படி அடைந்துள்ளதுடன்,…

Continue Readingநிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டிய வருமானம்! இலங்கைச் சுங்கத் திணைக்களம் படைத்த புதிய சாதனை!

நாமலுக்கு ரூ. 70 மில்லியன் இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தனவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

க்ரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவினால் அவர் இன்று (24) பிற்பகல்…

Continue Readingநாமலுக்கு ரூ. 70 மில்லியன் இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டு: ஜானகி சிறிவர்தனவை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சி! இந்திய, அமெரிக்க தூதரகங்களுடன் தமிழரசுக்கட்சி பேச்சு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பில், இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் அந்தோணி வி. பிர்னட்…

Continue Readingஅனோஜனின் உயிரைக் காப்பாற்ற இராஜதந்திர முயற்சி! இந்திய, அமெரிக்க தூதரகங்களுடன் தமிழரசுக்கட்சி பேச்சு!