அனோஜன் சிவராசாவை காப்பாற்ற களமிறங்கும் சட்ட வல்லுநர்கள் குழு திங்கள் கிழமை சவுதி பயணம்!
அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, ஜனாதிபதி சட்டத்தரணிகள் இருவர் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (5) சவுதி அரேபியாவுக்கு பயணிக்கவுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும்…
