புலம்பெயர் மண்ணில் தொடரும் நினைவேந்தல்: லண்டனில் திலீபனின் தியாகம் நினைவுகூரப்பட்டது!

தியாக தீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு லண்டனின் ஹாரோ பகுதியில் நடைபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு, அக்டோபர் 3ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகியது. லண்டன் மற்றும் அதன் சுற்றுப்புறப்…

Continue Readingபுலம்பெயர் மண்ணில் தொடரும் நினைவேந்தல்: லண்டனில் திலீபனின் தியாகம் நினைவுகூரப்பட்டது!

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி இன்றி ஆரம்பிக்கப்பட்ட மலையக ரயில் சேவை விபத்தில் முடிந்தது!

புனரமைப்புப் பணிகளின் பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் (NBRI) அனுமதி இன்றி மலையக ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 'டிட்வா' (Ditwah) சூறாவளி காரணமாக ஏற்பட்ட கடும் சேதங்கள்…

Continue Readingதேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி இன்றி ஆரம்பிக்கப்பட்ட மலையக ரயில் சேவை விபத்தில் முடிந்தது!

ஞானசார தேரரின் 6 வருட சிறைத்தண்டனை இன்றுமுதல் அமுல்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை இன்று (05) முதல் நடைமுறைக்கு வருமாறு மேன்முறையீட்டு…

Continue Readingஞானசார தேரரின் 6 வருட சிறைத்தண்டனை இன்றுமுதல் அமுல்: மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரி – நமீதா!

இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி - நமீதா தம்பதிகள், வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்திற்கு வருகை வந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தில் நேற்று (04) நண்பகலில் இடம்பெற்றது. இந்தக்…

Continue Readingவடக்கு மாகாண சுற்றுலாத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கும் நடிகர் வீரேந்திர சவுத்திரி – நமீதா!

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளை நடத்தக் கோரிக்கை!

வவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260 ஏக்கர் பிரதேசம் தொல் பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுனியா மாவட்டத்தின்…

Continue Readingவவுனியா சமளங்குளம் கல்லுமலை பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாடுகளை நடத்தக் கோரிக்கை!

மகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் மகசீன் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தேரர், அங்குள்ள N பிரிவில் தடுத்து…

Continue Readingமகசீன் சிறைச்சாலை N பிரிவில் ஞானசார தேரர்; நாமல் ராஜபக்சவுடன் ஒரே இடத்தில் தடுத்து வைப்பு!

வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!

மக்கள் போராட்ட இயக்கத்தால் இன்று (03) புறக்கோட்டையில் முன்னெடுத்திருந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வுக்கு எதிராக மக்கள் போராட்ட இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டப் பேரணி இன்று (03) பிற்பகல்…

Continue Readingவரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவுக்கு எதிரான பேரணி: புறக்கோட்டையில் 6 பேர் கைதாகினர்!

வாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்

சாரதி அனுமதிப்பத்திரத்தை மீள ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகக் கோரிப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், சீதுவை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்று தொடர்பாகப் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட…

Continue Readingவாகன விபத்து வழக்கில் லஞ்சம்: பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து கைதான பொலிஸ் கான்ஸ்டபிள்

சுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!

இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமணத்தைப் பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பளித்துள்ளது.  இலங்கையைச் சேர்ந்த பவித்ரா என்ற பெண், திருச்சி லால்குடியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை கடந்த ஜூன்…

Continue Readingசுற்றுலா விசாவில் வந்து திருமணம்: நாடுகடத்தப்பட இருந்த இலங்கை பெண்ணுக்கு கிடைத்த தீர்ப்பு!

ஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள ஈரான் கப்பல்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம் என அமெரிக்கா இலங்கைக்கு அறிவுறுத்தியுள்ளதாக ‘வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு தடைகளுக்கு உட்பட்ட கப்பல்களுக்கு சேவைகள் அல்லது…

Continue Readingஈரான் கப்பல்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை!