ஜனாதிபதி மாளிகைகளை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்யத் தீர்மானம்!
ஜனாதிபதி மாளிகைகள், அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதில் முதலீடு செய்யுமாறு வர்த்தகர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.. இதில் பங்கேற்ற ஜனாதிபதி, நுவரெலியா, அனுராதபுரம்,…
